சொகாயிப் மக்சூத்

சொகாயிப் மக்சூத் (Sohaib Maqsood, உருது: صہیب مقصود‎ பிறப்பு: 15 ஏப்ரல் 1987) பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்காக பன்னாட்டு ஒருநாள், மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகிறார். இவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2013 நவம்பர் 8 இல் விளையாடினார். முதலாவது போட்டியில் அவர் 54 பந்துகளுக்கு முகம் கொடுத்து 56 ஓட்டங்களைப் பெற்றார்.[1]

சொகாயிப் மக்சூத்
Sohaib Maqsood
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு15 ஏப்ரல் 1987 (1987-04-15) (அகவை 37)
முல்தான், பாக்கித்தான்
உயரம்1.90 m (6 அடி 3 அங்)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை (Off-Break)
பங்குதுடுப்பாடுபவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 92)நவம்பர் 8 2013 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபஆகத்து 23 2014 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்92
இ20ப அறிமுகம் (தொப்பி 55)ஆகத்து 23 2013 எ. சிம்பாப்வே
கடைசி இ20படிசம்பர் 13 2013 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2005, 2008, 2009 & 2012முல்த்தான் டைகர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை 1நா இ20ப முது பட். ஏ
ஆட்டங்கள் 15 13 44 42
ஓட்டங்கள் 522 145 2769 1,762
மட்டையாட்ட சராசரி 40.15 16.11 42.60 48.94
100கள்/50கள் 0/4 0/0 6/18 2/13
அதியுயர் ஓட்டம் 89* 37 182 156
வீசிய பந்துகள் 18 - 1460 937
வீழ்த்தல்கள் 0 - 22 20
பந்துவீச்சு சராசரி - 46.27 40.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 4/62 4/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 2/– 34/– 21/–
மூலம்: ESPN Cricinfo, ஆகத்து 24 2014

சொகாயில் மக்சூத் விளையாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொகாயிப்_மக்சூத்&oldid=2714382" இலிருந்து மீள்விக்கப்பட்டது