ஜேம்ஸ் டெய்லர்
ஜேம்சு வில்லியம் ஆர்தர் டெய்லர் (James William Arthur Taylor, பிறப்பு: 6 சனவரி 1990) ஆங்கிலேயத் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட வீரர் ஆவார்.[2] வலக்கைத் துடுப்பாட்டக்காரரான இவர் வலக்கை கழல் திருப்பப் பந்து வீச்சாளரும் ஆவார்.
2009 இல் டெய்லர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜேம்ஸ் வில்லியம் ஆர்தர் டெய்லர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 6 சனவரி 1990 பரோ, லெய்ஸ்டர்சயர், இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | டிட்ச்[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 6 அங் (1.68 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை கழல் திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 653) | 2 ஆகத்து 2012 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 16 ஆகத்து 2012 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 222) | 25 ஆகத்து 2011 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 1 பெப்ரவரி 2015 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 38 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2011 | லெய்ஸ்டர்சயர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2012– | நோர்ட்டிங்கம்சயர் (squad no. 4) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, பெப்ரவரி 6 2015 |
டெய்லர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை இங்கிலாந்து அணிக்காக 2011 ஆகத்தில் விளையாடினார். 2012 இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகத் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "James Taylor stands tall for Leicestershire". The Telegraph. 1 மே 2009. http://www.telegraph.co.uk/sport/cricket/counties/5259295/James-Taylor-stands-tall-for-Leicestershire.html. பார்த்த நாள்: 14 ஆகத்து 2011.
- ↑ "James Taylor". Leicestershire County Cricket Club. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2011.
- ↑ "James Taylor - Cricket Players and Officials". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 டிசம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: James Taylor
- Player Profile: James Taylor கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- James Taylor ECB Profile பரணிடப்பட்டது 2014-01-29 at the வந்தவழி இயந்திரம்