ஜெரோம் டெய்லர்

ஜெரோம் எவர்ட்டன் டெய்லர் (Jerome Everton Taylor, பிறப்பு: 22 சூன் 1984) ஜமேக்காவில் பிறந்த மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்.

ஜெரோம் டெய்லர்
Jerome Taylor
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு22 சூன் 1984 (1984-06-22) (அகவை 40)
சென் எலிசபெத், ஜமேக்கா
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்20 சூன் 2003 எ. இலங்கை
கடைசித் தேர்வு26 நவம்பர் 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம்11 சூன் 2003 எ. இலங்கை
கடைசி ஒநாப3 சூன் 2010 எ. தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2003–இன்றுஜமைக்கா
2007லெயிஸ்டர்சயர்
2011புனே வாரியர்சு இந்தியா
2012–இன்றுசிட்டாகொங் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 29 66 64 85
ஓட்டங்கள் 629 204 1,085 285
மட்டையாட்ட சராசரி 15.72 8.86 13.56 10.17
100கள்/50கள் 1/1 0/0 1/1 0/0
அதியுயர் ஓட்டம் 106 43* 106 43*
வீசிய பந்துகள் 4,935 3,280 9,995 4,171
வீழ்த்தல்கள் 82 98 203 129
பந்துவீச்சு சராசரி 35.64 26.82 26.70 25.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 1 11 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 2 0
சிறந்த பந்துவீச்சு 5/11 5/48 8/59 5/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 17/– 15/– 21/–
மூலம்: கிரிக்கெட்ஆர்க்கைவ், சூன் 6 2010

வலக்கை விரைவு வீச்சு பந்து வீச்சாளரான இவர் ஜமைக்கா அணிக்காக ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் 2003 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாட அழைக்கப்பட்டார். ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் முதற்தடவையாக ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதலாவது வீரரும் இவராவார். 2006 இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனையை அவர் படைத்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Rajesh, S (18 அக்டோபர் 2006). "Taylor hat-trick sinks Australia". பார்க்கப்பட்ட நாள் 18 அக்டோபர் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரோம்_டெய்லர்&oldid=3990821" இலிருந்து மீள்விக்கப்பட்டது