தரிந்து கௌசல்

பஸ்குவால் ஹன்டி தரிந்து கௌசல் (Paskuwal Handi Tharindu Kaushal, பிறப்பு: 5 மார்ச் 1993) இலங்கை துடுப்பாட்ட வீரர். வலக்கைப் புறந்திருப்பப் பந்து வீச்சாளரான இவர் வலக்கைத் துடுப்பாட்டக் காரரும் ஆவார்.[1] கோல்ட்சு துடுப்பாட்ட அணியில் இவர் தனது முதலாவது பட்டியல் அ ஆட்டத்தை விளையாடினார்.[2] தனது முதலாவது தேர்வுப் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2014 டிசம்பர் 26 இல் விளையாடினார்.[3]

தரிந்து கௌசல்
Tharindu Kaushal
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பஸ்குவல் ஹன்டி தரிந்து கௌசல்
பிறப்பு5 மார்ச்சு 1993 (1993-03-05) (அகவை 31)
காலி, இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கைப் புறத்திருப்பம்
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–நொன்டெஸ்கிறிப்ட்சு அணி
மு.த அறிமுகம்1 பெப்ரவரி 2013 நொன்டெஸ்கிறிப்ட்சு v குருணாகல் இளையோர்
ப.அ அறிமுகம்9 டிசம்பர் 2012 நொன்டெஸ்கிறிப்ட்சு v கோல்ட்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே மு.த ப.அ
ஆட்டங்கள் 1 31 29
ஓட்டங்கள் 18 731 111
மட்டையாட்ட சராசரி 9.00 24.36 11.10
100கள்/50கள் 0/0 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 18 80 28
வீசிய பந்துகள் 210 6105 1311
வீழ்த்தல்கள் 2 182 49
பந்துவீச்சு சராசரி 103.50 22.04 18.34
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 19 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 5 n/a
சிறந்த பந்துவீச்சு 1/48 7/69 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
மூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 18 2015

2015 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது ரங்கன ஹேரத் காயமடைந்ததை அடுத்து கௌசல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 2015 மார்ச் 18 இல் சிட்னியில் விளையாடினார். இது இவரது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியாகும்.[4] இவ்வாட்டத்தில் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Player Profile: Tharindu Kaushal". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Premier Limited Over Tournament, Nondescripts Cricket Club v Colts Cricket Club at Colombo, டிசம்பர் 9, 2012". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Sri Lanka tour of Australia and New Zealand, 1st Test: New Zealand v Sri Lanka at Christchurch, Dec 26-30, 2014". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Uncapped offspinner Tharindu Kaushal replaces Herath, could play SA". ESPNcricinfo. ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரிந்து_கௌசல்&oldid=1819363" இலிருந்து மீள்விக்கப்பட்டது