தினேசு ராம்தின்

மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்டக்காரர்

தினேசு ராம்தின் (Denesh Ramdin, பிறப்பு: 13 மார்ச் 1985) மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வீரர். இவர் டிரினிடாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவழியினர் ஆவார்.

தினேசு ராம்தின்
Denesh Ramdin
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தினேஷ் ராம்தின்
பிறப்பு13 மார்ச்சு 1985 (1985-03-13) (அகவை 39)
கூவா, டிரினிடாட் மற்றும் டொபாகோ
பட்டப்பெயர்ஷொட்டர்[1]
மட்டையாட்ட நடைவலக்கை
பங்குகுச்சக் காப்பாளர், தேர்வு அணித்தலைவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 263)13 சூலை 2005 எ. இலங்கை
கடைசித் தேர்வு2–6 சனவரி 2015 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 127)31 சூலை 2005 எ. இந்தியா
கடைசி ஒநாப21 சனவரி 2015 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்80
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–இன்றுதிரினிடாட் தொபாகோ
2013–இன்றுகயானா அமேசோன் வாரியர்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா.ப மு.த ப.அ
ஆட்டங்கள் 64 117 129 161
ஓட்டங்கள் 2,510 1,759 5,552 2,883
மட்டையாட்ட சராசரி 26.99 24.49 30.04 28.83
100கள்/50கள் 4/12 2/6 12/23 3/8
அதியுயர் ஓட்டம் 166 169 166* 169
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
183/7 149/6 340/31 207/15
மூலம்: கிரிக்கின்ஃபோ, சனவரி 20 2015

வலக்கை மட்டையாளரான இவர் பொதுவாக குச்சக் காப்பாளராக விளையாடுகிறார். 2004 முதல் இவர் உள்ளூரில் திரினிடாட் டொபாகோ துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். 2005 சூலையில் இவர் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டத்தை இலங்கை அணிக்கெதிராகவும், ஒருநாள் போட்டியை இந்திய அணிக்கு எதிராகவும் விளையாடினார்.

2010 ஆம் ஆண்டில் ராம்தின் மேற்கிந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டு, மீண்டும் 2011 இல் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2014 மே மாதம் முதல் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவராக இருந்து வருகிறார்.

பன்னாட்டு சதங்கள்

தொகு

தேர்வு சதங்கள்

தொகு
தினேசு ராம்தினின் தேர்வு சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகர/நாடு அரங்கு ஆண்டு
1 166 33   இங்கிலாந்து   பிரிஜ்டவுண், பார்படோசு கென்சிங்டன் ஓவல் அரங்கம் 2009
2 107* 45   இங்கிலாந்து   பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் எக்பாஸ்டன் அரங்கு 2012
3 126* 48   வங்காளதேசம்   மிர்ப்பூர், வங்காளதேசம் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம் 2012
4 107 56   நியூசிலாந்து   ஆமில்ட்டன், நியூசிலாந்து செடான் பூங்கா அரங்கம் 2013

ஒருநாள் சதங்கள்

தொகு
தினேசு ராம்தினின் ஒருநாள் சதங்கள்
# ஓட்டங்கள் ஆட்டம் எதிராக நகர/நாடு அரங்கு ஆண்டு
1 128 109   இங்கிலாந்து   சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அன்டிகுவா பர்புடா சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம் 2014
2 169 112   வங்காளதேசம்   பாசெட்டெரே, செயிண்ட் கிட்சும் நெவிசும் வார்னர் பார்க் 2014

மேற்கோள்கள்

தொகு
  1. Denesh Ramdin player profile, ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 18 May 2012

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேசு_ராம்தின்&oldid=3990834" இலிருந்து மீள்விக்கப்பட்டது