நுவான் குலசேகர

இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர்

குலசேகர முதியன்சேலாகே தினேஷ் நுவன்குலசேகர (பிறப்பு:ஜூலை 22, 1982 நிட்டம்புவை) அல்லது சுருக்கமாக நுவன் குலசேகர இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான கோல்ட்ஸ் துடுப்பாட்ட கழகத்துக்கும், காலி துடுப்பாட்டக் கழகத்துக்கும் விளையாடி வருகின்றார். குசேகர தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை நவம்பர் 18, 2003 அன்று இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக தம்புளையில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை ஏப்ரல் 4 2005 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் விளையாடினார்.

நுவன் குலசேகர
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு22 சூலை 1982 (1982-07-22) (அகவை 42)
இலங்கை
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 100)4 ஏப்ரல் 2005 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு27 நவம்பர் 2010 எ. மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 118)நவம்பர் 18 2003 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப22 ஜனவரி 2012 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்55
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002-2004Galle Cricket Club
2004-2011Colts Cricket Club
2011-presentசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 18 131 80 211
ஓட்டங்கள் 359 912 1,531 1,418
மட்டையாட்ட சராசரி 14.95 16.58 18.01 17.08
100கள்/50கள் 0/1 0/2 0/4 0/2
அதியுயர் ஓட்டம் 64 73 95 84
வீசிய பந்துகள் 2,979 6,180 11,495 9,683
வீழ்த்தல்கள் 41 147 258 265
பந்துவீச்சு சராசரி 35.51 32.32 23.56 26.86
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 9 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 4/21 5/22 (vs Aus, 18 Jan 2013, Gabba) 7/27 5/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 33/– 30/– 52/–
மூலம்: Cricinfo, 27 ஜனவரி 2013

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி

தொகு

துடுப்பாட்டம்

தொகு

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2

  • விளையாடிய இனிங்ஸ்: 1
  • ஆட்டமிழக்காமை: 0
  • ஓட்டங்கள்: 1
  • கூடிய ஓட்டம்: ஒரு
  • சராசரி: 1.00
  • 100கள்: 0
  • 50கள் :0

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83

  • விளையாடிய இனிங்ஸ்: 51
  • ஆட்டமிழக்காமை: 23
  • ஓட்டங்கள் :475
  • கூடிய ஓட்டம் 57 (ஆட்டமிழக்காமல்)
  • சராசரி: 16.96
  • 100 கள்: 0
  • 50கள்: 1

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 161

  • விளையாடிய இனிங்ஸ்: 98
  • ஆட்டமிழக்காமை: 42
  • ஓட்டங்கள்: 966
  • கூடிய ஓட்டம்: 84
  • சராசரி: 17.25
  • 100கள்: 0,
  • 50கள்: 2

பந்து வீச்சு

தொகு

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 2

  • வீசிய பந்துகள் :66
  • கொடுத்த ஓட்டங்கள்:30
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :0
  • சிறந்த பந்து வீச்சு: 0
  • சராசரி: 0
  • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 83

  • வீசிய பந்துகள் :3833
  • கொடுத்த ஓட்டங்கள்:2904
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :100
  • சிறந்த பந்து வீச்சு: 4/40
  • சராசரி: 29.04
  • 50 விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 161

  • வீசிய பந்துகள் :7246
  • கொடுத்த ஓட்டங்கள்:5180
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :215
  • சிறந்த பந்து வீச்சு: 5/29
  • சராசரி: 24.09
  • ஐந்து விக்கட்டுக்கள்: 1

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவான்_குலசேகர&oldid=2932811" இலிருந்து மீள்விக்கப்பட்டது