இலங்கை தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலங்கை தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல்'. தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 24 August 2008 புள்ளிவிபரங்களின் அடிப்படையில் திரட்டப்பட்ட தொகுப்பாகும்.


இலங்கை தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் மட்டை பந்து வீச்சு களப்பணி
வரிசை பெயர் காலம் போட்டி இன் நாட் அவுட் ஓட்டங்கள் அதிகபட்சம் ஓட்ட விகிதம் பந்துகள் மேடன் ஓட்டங்கள் விக்கட்டு சிறந்த பந்துவீச்சு பந்து வீச்சு விகிதம் பிடிப்பு குச்சம்
1 அசந்தா டி மெல் 1982-1986 17 28 5 326 34 14.17 3518 92 2180 59 6/109 36.95 9 -
2 டி. எஸ். டி சில்வா 1982-1984 12 22 3 406 61 21.37 3031 108 1347 37 5/59 36.41 5 -
3 அஜித் டி சில்வா 1982 4 7 2 41 14 8.20 962 41 385 7 2/38 55.00 - -
4 ரோய் டயஸ் 1982-1987 20 36 1 1285 109 36.71 24 - 17 - - - 6 -
5 மகேஸ் குணதிலக்க 1982 5 10 2 177 56 22.13 - - - - - - 10 3
6 லலித் களுபெரும 1982 2 4 1 12 11* 4.00 162 4 93 - - - 2 -
7 ரஞ்சன் மடுகல்ல 1982-1988 21 39 4 1029 103 29.40 84 2 38 - - - 9 -
8 துலிப் மென்டிஸ் 1982-1988 24 43 1 1329 124 31.64 - - - - - - 9 -
9 அர்ஜுன றணதுங்க 1982-2000 93 155 12 5105 135* 35.70 2373 114 1040 16 2/17 65.00 47 -
10 பந்துல வர்ணபுர 1982 4 8 - 96 38 12.00 90 4 46 - - - 2 -
11 சிதத் வெத்தமுனி 1982-1987 23 43 1 1221 190 29.07 24 - 37 - - - 10 -
12 ரவி ரத்நாயக்கா 1982-1989 22 38 6 807 93 25.22 3833 118 1972 56 8/83 35.21 1 -
13 அனுர ரணசிங்க 1982 2 4 - 88 77 22.00 114 1 69 1 1/23 69.00 - -
14 ரோகன் ஜெயசேகர 1982 1 2 - 2 2 1.00 - - - - - - - -
15 ரொஜர் விஜேசூரிய 1982-1985 4 7 2 22 8 4.40 586 23 294 1 1/68 294.00 1 -
16 கய் டி அல்விஸ் 1983-1988 11 19 - 152 28 8.00 - - - - - - 21 2
17 சுசில் பெர்னான்டோ 1983-1984 5 10 - 112 46 11.20 - - - - - - - -
18 யோகான் குணகேகர 1983 2 4 - 48 23 12.00 - - - - - - 6 -
19 சிறீதரன் ஜெகநாதன் 1983 2 4 - 19 8 4.75 30 2 12 - - - - -
20 வினோதன் ஜோன் 1983-1984 6 10 5 53 27* 10.60 1281 53 614 28 5/60 21.93 2 -
21 ருமேஸ் ரத்னாயக்க 1983-1992 23 36 6 433 56 14.43 4961 136 2563 73 6/66 35.11 9 -
22 மித்திர வெத்தமுனி 1983 2 4 - 28 17 7.00 - - - - - - 2 -
23 அமல் சில்வா 1983-1988 9 16 2 353 111 25.21 - - - - - - 33 1
24 ரோஷன் குணரத்னே 1983 1 2 2 0 0* - 102 1 84 - - - - -
25 ஜயந்த அமரசிங்க 1984 2 4 1 54 34 18.00 300 9 150 3 2/73 50.00 3 -
26 சனத் களுபெரும 1984-1988 4 8 - 88 23 11.00 240 8 124 2 2/17 62.00 6 -
27 அரவிந்த டி சில்வா 1984-2002 93 159 11 6361 267 42.98 2595 77 1208 29 3/30 41.66 43 -
28 சாலிய அகங்கம 1985 3 3 1 11 11 5.50 801 32 348 18 5/52 19.33 1 -
29 அசோக டி சில்வா 1985-1991 10 16 4 185 50 15.42 2328 87 1032 8 2/67 129.00 4 -
30 சஞ்சீவ வீரசிங்க 1985 1 1 - 3 3 3.00 114 8 36 - - - - -
31 ரோஷன் ஜுரங்பதி 1985-1986 2 4 - 1 1 0.25 150 3 93 1 1/69 93.00 2 -
32 அசங்க குருசிங்க 1985-1996 41 70 7 2452 143 38.92 1408 47 681 20 2/7 34.05 33 -
33 ஜயானந்த வர்ணவீர 1986-1994 10 12 3 39 20 4.33 2333 90 1021 32 4/25 31.91 - -
34 தொன் அனுரசிரி 1986-1998 18 22 5 91 24 5.35 3973 152 1548 41 4/71 37.76 4 -
35 கோசல குருப்பாரச்சி 1986-1987 2 2 2 0 0* - 272 6 149 8 5/44 18.63 - -
36 ரொசான் மகாநாம 1986-1998 52 89 1 2576 225 29.27 36 - 30 - - - 56 -
37 கவ்சிக் அமலீன் 1986-1988 2 3 2 9 7* 9.00 244 2 156 7 4/97 22.29 1 -
38 கிரகெம் லெப்ரோய் 1986-1991 9 14 3 158 70* 14.36 2158 58 1194 27 5/133 44.22 3 -
39 பிரண்டன் குருப்பு 1987-1991 4 7 1 320 201* 53.33 - - - - - - 1 -
40 சம்பிக ராமநாயக்க 1988-1993 18 24 9 143 34* 9.53 3654 109 1880 44 5/82 42.73 6 -
41 ரஞ்சித் மதுருசிங்க 1988-1992 3 6 1 24 11 4.80 396 12 172 3 3/60 57.33 - -
42 அதுல சமரசேகர 1988-1991 4 7 - 118 57 16.86 192 5 104 3 2/38 34.67 3 -
43 தம்மிக றணதுங்க 1989 2 3 - 87 45 29.00 - - - - - - - -
44 காமினி விக்கிரமசிங்க 1989-1992 3 3 1 17 13* 8.50 - - - - - - 9 1
45 ஹசான் திலகரத்ன 1989-2004 83 131 25 4545 204* 42.88 76 4 25 - - - 122 2
46 மாவன் அத்தப்பத்து 1990-2007 90 156 15 5502 249 39.02 48 - 24 1 1/9 24.00 58 -
47 சரித்த சேனாநாயக்க 1991 3 5 - 97 64 19.40 - - - - - - 2 -
48 சந்திக அதுருசிங்க 1991-1999 26 44 1 1274 83 29.63 1962 99 789 17 4/66 46.41 7 -
49 சனத் ஜயசூரிய 1991-2007 110 188 14 6973 340 40.07 8188 323 3366 98 5/34 34.34 78 -
50 கபில விஜேகுணவர்தன 1991-1992 2 4 1 14 6* 4.67 364 16 147 7 4/51 21.00 - -
51 பிரமோதய விக்கிரமசிங்க 1991-2001 40 64 5 555 51 9.41 7260 248 3559 85 6/60 41.87 18 -
52 ருமேஸ் களுவித்தாரன 1992-2004 49 78 4 1933 132* 26.12 - - - - - - 93 26
53 துலிப் லியனகே 1992-2001 9 9 - 69 23 7.67 1355 47 666 17 4/56 39.18 - -
54 முத்தையா முரளிதரன் 1992- 1331 152 52 1154 67 11.54 40676 1709 16447 800 9/51 21.90 69 -
55 அசிலி டி சில்வா 1993 3 3 - 10 9 3.33 - - - - - - 4 1
56 ருவான் கல்பகே 1993-1999 11 18 2 294 63 18.38 1576 49 774 12 2/27 64.50 10 -
57 புபுது தசநாயக்க 1993-1994 11 17 2 196 36 13.07 - - - - - - 19 5
58 பியல் விஜயதுங்க 1993 1 2 - 10 10 5.00 312 5 118 2 1/58 59.00 - -
59 குமார் தர்மசேன 1993-2004 31 51 7 868 62* 19.73 6939 265 2920 69 6/72 42.32 14 -
60 துலிப் சமரவீர 1993-1995 7 14 - 211 42 15.07 - - - - - - 5 -
61 ரவீந்திர புஸ்பகுமார் 1994-2001 23 31 12 166 44 8.74 3792 98 2242 58 7/116 38.66 10 -
62 சஞ்சீவ றணதுங்க 1994-1997 9 17 1 531 118 33.19 - - - - - - 2 -
63 சமிந்த வாஸ் 1994- 107 156 32 2998 100* 24.17 22664 856 10201 348 7/71 29.31 30 -
64 சமர தனுசிங்கே 1995 5 10 - 160 91 16.00 - - - - - - 13 2
65 ஜயந்த சில்வா 1995-1998 7 4 1 6 6* 2.00 1533 72 647 20 4/16 32.35 1 -
66 நுவன் ஜொய்சா 1997-2004 30 40 6 288 28* 8.47 4422 160 2157 64 5/20 33.70 4 -
67 சஞ்சிவ டி சில்வா 1997-1999 8 12 5 65 27 9.29 1585 42 889 16 5/85 55.56 5 -
68 றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் 1997-2004 44 69 4 1821 123 28.02 1334 45 598 11 3/76 54.36 51 -
69 மகேல ஜயவர்தன 1997- 98 160 12 7757 374 52.41 470 17 232 4 2/32 58.00 136 -
70 லங்கா டி சில்வா 1997 3 4 2 36 20* 18.00 - - - - - - 1 -
71 மாலிங்க பண்டார 1998-2006 8 11 3 124 43 15.50 1152 29 633 16 3/84 39.56 4 -
72 நிரோசன் பண்டாரதிலக்கே 1998-2001 7 9 1 93 25 11.63 1722 83 698 23 5/36 30.35 - -
73 சுரேஸ் பெரேரா 1998-2001 3 4 1 77 43* 25.67 408 12 180 1 1/104 180.00 1 -
74 ருசிர பெரேரா 1999-2002 8 9 6 33 11* 11.00 1130 31 661 17 3/40 38.88 2 -
75 எரிக் உபசாந்த 1999-2002 2 3 - 10 6 3.33 306 5 200 4 2/41 50.00 - -
76 அவிஸ்க குணவர்தன 1999-2005 6 11 - 181 43 16.45 - - - - - - 2 -
77 உபுல் சந்தன 1999-2005 16 24 1 616 92 26.78 2685 64 1535 37 6/179 41.49 7 -
78 ரங்கன ஹேரத் 1999- 13 17 3 136 33* 9.71 2677 93 1303 35 4/38 37.22 2 -
79 இந்திக டி சேரம் 1999-2000 4 5 - 117 39 23.40 - - - - - - 1 -
80 திலகரத்ன டில்சான் 1999- 48 75 9 2533 168 38.37 654 26 308 7 2/4 44.00 52 -
81 இந்திக்க கால்லகே 1999 1 1 - 3 3 3.00 150 5 77 - - - - -
82 தில்லார பர்னான்டோ 2000-2007 30 38 12 184 36* 7.07 4700 119 2848 84 5/42 33.90 10 -
83 பிரசன்ன ஜயவர்தனா 2000- 21 25 2 616 120* 26.78 - - - - - - 41 15
84 குமார் சங்கக்கார 2000- 76 125 9 6356 287 54.79 6 - 4 - - - 153 20
85 தினூக ஹெட்டியாரச்சி 2001 1 2 1 0 0* 0.00 162 7 41 2 2/36 20.50 - -
86 திலன் சமரவீர 2001- 45 68 10 2552 142 44.00 1291 36 679 14 4/49 48.50 33 -
87 மைக்கல் வென்ஹாட் 2001- 19 31 2 1094 140 37.72 - - - - - - 6 -
88 சரித்த பெர்னான்டோ 2001-2002 9 8 3 132 45 26.40 1270 31 792 18 4/27 44.00 4 -
89 சுஜீவா டி சில்வா 2002-2007 3 2 1 10 5* 10.00 432 18 209 11 4/35 19.00 1 -
90 சமில கமகே 2002 2 3 - 42 40 14.00 288 10 158 5 2/33 31.60 1 -
91 ஜெகான் முபாரக் 2002-2007 10 17 1 254 48 15.87 84 2 50 - - - 13 -
92 நவீட் நவாஸ் 2002 1 2 1 99 78* 99.00 - - - - - - - -
93 ஹசந்த பெர்னான்டோ 2002 2 4 - 38 24 9.50 234 7 108 4 3/63 27.00 1 -
94 கௌசல் லொக்குஆரச்சி 2003-2004 4 5 1 94 28* 23.50 594 20 295 5 2/47 59.00 1 -
95 பிரபாத் நிசங்க 2003 4 5 2 18 12* 6.00 587 21 366 10 5/64 36.60 - -
96 திலன் துசாரா 2003- 3 6 - 49 14 8.16 461 9 309 8 3/59 38.62 1 -
97 தினூச பெர்னாண்டோ 2003 2 3 1 56 51* 28.00 126 2 107 1 1/29 107.00 - -
98 பர்வீஸ் மஹ்ரூப் 2004-2007 20 31 4 538 72 19.92 2628 99 1458 24 4/52 60.75 6 -
99 லசித் மாலிங்க 2004-2007 28 34 13 192 42* 9.14 4777 106 3076 91 5/68 33.80 7 -
100 நுவன் குலசேகர 2005- 6 9 1 121 64 15.12 810 26 440 5 2/45 88.00 2 -
101 சாந்த களுவிட்டிகொட 2005 1 2 - 8 7 4.00 - - - - - - 2 -
102 கயான் விஜயகோன் 2005 2 3 - 38 14 12.67 114 4 66 2 2/49 33.00 - -
103 உபுல் தரங்க 2005-2007 15 26 1 713 165 28.52 - - - - - - 11 -
104 சாமர கபுகிதரா 2006 6 11 1 221 63 22.10 - - - - - - 3 -
105 சாமர சில்வா 2006- 11 17 1 537 152* 33.56 102 2 65 1 1/57 65.00 7 -
106 மலிந்த வர்ணபுர 2007- 7 11 1 542 120 54.20 - - - - - - 11 -
107 சானக்க வெலகெதர 2007 1 - - - - - 132 2 76 4 2/17 19.00 1 -
108 இசார அமரசிங்க 2008- 1 2 2 0 0* - 150 1 105 1 1/62 105.00 - -
109 அஜந்த மென்டிஸ் 2008- 3 3 - 19 17 6.33 979 24 478 26 6/117 18.38 1 -
110 தம்மிக பிரசாத் 2008- 1 1 - 36 36 36.00 168 - 142 5 3/82 28.40 - -
111 தரங்க பரனவிதன 2009 0 - - - - - - - - - - - - -
112 அஞ்செலோ மாத்தியூஸ் 2009 0 - - - - - - - - - - - - -
113 சுராஜ் ரன்தீவ் 2010 0 - - - - - - - - - - - - -
114 சுரங்க லக்மால் 2011 0 - - - - - - - - - - - - -
115 திசாரா பெரேரா 2011 0 - - - - - - - - - - - - -
116 லகிரு திரிமான்ன 2011 0 - - - - - - - - - - - - -
117 சேக்குகே பிரசன்னா 2011 0 - - - - - - - - - - - - -
118 சமிந்த இரங்கா 2011 0 - - - - - - - - - - - - -
119 நுவன் பிரதீப் 2011 0 - - - - - - - - - - - - -
120 கவ்சால் சில்வா 2011 0 - - - - - - - - - - - - -
121 கோசல குலசேகர 2011 0 - - - - - - - - - - - - -
122 சாமர துனுசிங்க 2011 0 - - - - - - - - - - - - -

குறிப்பு:

இவற்றையும் பார்க்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு