முதன்மை பட்டியைத் திறக்கவும்

சிதத் வெத்தமுனி (Sidath Wettimuny, பிறப்பு: ஆகத்து 12, 1956), இலங்கை அணியின் முன்னாள் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலது கை மித வேகப் பந்து வீச்சு ஆகும். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்தபின் இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

சிதத் வெத்தமுனி
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 23 35
ஓட்டங்கள் 1221 786
துடுப்பாட்ட சராசரி 29.07 24.56
100கள்/50கள் 2/6 0/4
அதிகூடிய ஓட்டங்கள் 190 86*
நிறைவுகள் 4 9.3
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி - 70.00
5 வீழ்./ஆட்டப்பகுதி 0 0
10 வீழ்./போட்டி 0 n/a
சிறந்த பந்துவீச்சு N/A 1/13
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 10/0 3/0

செப்டம்பர் 10, 2005 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதத்_வெத்தமுனி&oldid=2719831" இருந்து மீள்விக்கப்பட்டது