சுசில் பெர்னான்டோ

சுசில் பெர்னான்டோ (Susil Fernando, பிறப்பு: டிசம்பர் 19, 1955), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 19874ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

சுசில் பெர்னான்டோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 7
ஓட்டங்கள் 112 101
மட்டையாட்ட சராசரி 11.19 20.19
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 46 36
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_பெர்னான்டோ&oldid=2719884" இலிருந்து மீள்விக்கப்பட்டது