ரொசான் மகாநாம

ரொசான் சிரிவர்தன மகாநாம (Roshan Siriwardene Mahanama, பிறப்பு: மே 31, 1966), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 52 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 213 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ரொசான் மகாநாம
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 52 213
ஓட்டங்கள் 2576 5162
துடுப்பாட்ட சராசரி 29.27 29.49
100கள்/50கள் 4/11 4/35
அதியுயர் புள்ளி 225 119*
பந்துவீச்சுகள் 36 2
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 56/- 109/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொசான்_மகாநாம&oldid=2720970" இருந்து மீள்விக்கப்பட்டது