மாலிங்க பண்டார
சர்த்த மாலிங்க பண்டார (பிறப்பு:செப்டம்பர் 7, 1984 கொழும்பு) அல்லது சுருக்கமாக மாலிங்க பண்டார இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளர் மற்றும் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான காலி துடுப்பாட்ட க் கழகம், மற்றும் இங்கிலாந்தின் குளுசெஸ்டர்சேயார் கவுண்டி துடுப்பாட்டக் கழகம் என்பவற்றுக்கு விளையாடி வருகின்றார். பண்டார தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை ஜனவரி 6, 2006 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நியூசிலாந்தின் வெளிங்டன் நகரில் விளையாடினார். மேலும் முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை மே 27 1998 அன்று நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக கொழும்பில் விளையாடினார்.
மாலிங்க பண்டார | ||||
![]() | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
துடுப்பாட்ட நடை | வலது | |||
பந்துவீச்சு நடை | வலது கழல் திருப்பம் | |||
அனைத்துலகத் தரவுகள் | ||||
முதற்தேர்வு (cap 71) | 27 மே, 1998: எ நியூசிலாந்து | |||
கடைசித் தேர்வு | 3 ஏப்ரல், 2006: எ பாக்கித்தான் | |||
முதல் ஒருநாள் போட்டி (cap 127) | 6 ஜனவரி, 2006: எ நியூசிலாந்து | |||
கடைசி ஒருநாள் போட்டி | 1 ஏப்ரல், 2011: எ இந்தியா | |||
சட்டை இல. | 72 | |||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||
ஆண்டுகள் | அணி | |||
2008–present | Basnahira South | |||
2006–present | Ragama | |||
2010 | Kent | |||
2005 | Gloucestershire | |||
2004–2005 | Galle | |||
2003–2004 | Tamil Union | |||
1998–2003 | Nondescripts | |||
1996–1997 | Kalutara | |||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
தே | ஒ.ப | மு.து | ப.அ | |
ஆட்டங்கள் | 8 | 31 | 151 | 137 |
ஓட்டங்கள் | 124 | 160 | 3,430 | 1,126 |
துடுப்பாட்ட சராசரி | 15.50 | 12.30 | 20.17 | 17.59 |
100கள்/50கள் | 0/0 | 0/0 | 1/14 | 0/3 |
அதிக ஓட்டங்கள் | 43 | 31 | 108 | 64 |
பந்து வீச்சுகள் | 1,152 | 1,470 | 20,994 | 5,846 |
இலக்குகள் | 16 | 36 | 431 | 189 |
பந்துவீச்சு சராசரி | 39.56 | 34.22 | 25.38 | 24.31 |
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 14 | 4 |
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 2 | n/a |
சிறந்த பந்துவீச்சு | 3/84 | 4/31 | 8/49 | 5/22 |
பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | 9/– | 95/– | 39/– |
8 பெப்ரவரி, 2011 தரவுப்படி மூலம்: CricketArchive |
வெளியிணைப்புகள்தொகு
- கிரிக்-இன்போ தளத்தில் வீரர் அறிமுகம் (ஆங்கில மொழியில்)