மடிபா கந்த கமகே சமில பிரேமானந் லக்சித ( Materba Kanatha Gamage Chamila Premanath Lakshitha;, பிறப்பு: சனவரி 4, 1979), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். வலதுகை மித வேகப் பந்துவீச்சாளர். இவர் 2002, 2003 இல் இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் காலி உனவட்டுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

சமில கமகே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மித வேகப்பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 7
ஓட்டங்கள் 42 7
மட்டையாட்ட சராசரி 14.00 7.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 40 4
வீசிய பந்துகள் 288 300
வீழ்த்தல்கள் 5 8
பந்துவீச்சு சராசரி 31.60 31.75
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/33 2/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமில_கமகே&oldid=2719691" இலிருந்து மீள்விக்கப்பட்டது