ரவி ரத்நாயக்கா

இலங்கை கிரிக்கெட் வீரர்

யோசப் ரவீந்திரன் ரவி ரத்நாயக்கா (Joseph Ravindran 'Ravi' Ratnayeke, பிறப்பு: மே 2, 1960), இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 78 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 1990 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

ரவி ரத்நாயக்கா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து வீச்சு, மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 22 78
ஓட்டங்கள் 807 824
மட்டையாட்ட சராசரி 25.21 14.98
100கள்/50கள் -/5 -/1
அதியுயர் ஓட்டம் 93 50
வீசிய பந்துகள் 3833 3573
வீழ்த்தல்கள் 56 85
பந்துவீச்சு சராசரி 35.21 33.71
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 8/83 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 14/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_ரத்நாயக்கா&oldid=2720854" இருந்து மீள்விக்கப்பட்டது