ரஞ்சன் மடுகல்ல

ரஞ்சன் செனரத் மடுகல்ல (Ranjan Senerath Madugalle , பிறப்பு: ஏப்ரல் 22, 1959), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 63 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அணியின் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இலங்கை தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் விளங்கிய இவர் 1993 முதல் பன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்ட நடுவராக பணியாற்றுகின்றார்

ரஞ்சன் மடுகல்ல
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரஞ்சன் செனரத் மடுகல்ல
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
பங்குபன்னாட்டுத் துடுப்பாட்ட ஆட்ட நடுவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 7)பிப்ரவரி 17 1982 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 30 1988 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 19)சூன் 16 1979 எ. இந்தியா
கடைசி ஒநாபஅக்டோபர் 27 1988 எ. பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 21 63 81 82
ஓட்டங்கள் 1,029 950 3,301 1,334
மட்டையாட்ட சராசரி 29.40 18.62 32.04 19.91
100கள்/50கள் 1/7 0/3 2/20 0/4
அதியுயர் ஓட்டம் 103 73 142* 73
வீசிய பந்துகள் 84 4 342 22
வீழ்த்தல்கள் 0 0 2 0
பந்துவீச்சு சராசரி 79.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 18/– 42/– 27/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 3 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சன்_மடுகல்ல&oldid=2720829" இலிருந்து மீள்விக்கப்பட்டது