ஜெகான் முபாரக்

இலங்கை துடுப்பாட்டக்காரர்

ஜெகான் முபாரக் (Jehan Mubarak, பிறப்பு: சனவரி 10, 1981), இலங்கை அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 38 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்.

ஜெகான் முபாரக்
தனிப்பட்ட தகவல்கள்
பட்டப்பெயர்முபா
உயரம்6 அடி 5 அங் (1.96 m)
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 91)சூலை 28 2002 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுடிசம்பர் 9 2007 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 113)நவம்பர் 27 2002 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாபசனவரி 20 2009 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2000/01–இன்றுவரைகொழும்புதுடுப்பாட்டக்கழகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 10 38 117 143
ஓட்டங்கள் 254 696 6,092 3,643
மட்டையாட்ட சராசரி 15.87 23.20 32.40 30.10
100கள்/50கள் 0/0 0/4 8/35 2/20
அதியுயர் ஓட்டம் 48 72 169 113
வீசிய பந்துகள் 84 111 4,733 1,571
வீழ்த்தல்கள் 0 2 62 41
பந்துவீச்சு சராசரி 38.00 40.69 31.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/1 1/10 6/11 5/50
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 12/– 118/– 62/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகான்_முபாரக்&oldid=2721309" இலிருந்து மீள்விக்கப்பட்டது