அனுர ரணசிங்க
அனுர நந்தன ரணசிங்க (Anura Nandana Ranasinghe, அக்டோபர் 13, 1956 (களுத்துறை) - நவம்பர் 9, 1998 (கொழும்பு), இலங்கை அணியின் முன்னால் முன்னால் சகல துறை ஆட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1974 - 1982 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது. 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர். தனது 42 ஆம் வயதில் காலமானார்.[1]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | இடது கை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], செப்டம்பர் 22 1982 |
சான்றுகள்
தொகு- ↑ Alter, J. (5 September 2009). "The one that got away". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 6 September 2009.