மைக்கல் வென்டாட்

(மைக்கல் வென்ஹாட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மைக்கல் கிரேய்டன் வென்டாட் (Michael Graydon Vandort, பிறப்பு: சனவரி 19. 1980), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இதுவரை 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

மைக்கல் வென்டாட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மைக்கல் கிரேய்டன் வென்டாட்
உயரம்6 அடி 6 அங் (1.98 m)
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்செப்டம்பர் 6 2001 எ. வங்காளதேசம்
கடைசித் தேர்வுடிசம்பர் 26 2008 எ. வங்காளதேசம்
ஒரே ஒநாபசனவரி 13 2006 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 20 1 142 76
ஓட்டங்கள் 1,144 48 7,443 2,504
மட்டையாட்ட சராசரி 36.90 48.00 33.37 39.12
100கள்/50கள் 4/4 0/0 17/33 4/16
அதியுயர் ஓட்டம் 140 48 226 118
வீசிய பந்துகள் 67
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 62.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/– 0/– 102/– 24/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 12 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_வென்டாட்&oldid=2214380" இலிருந்து மீள்விக்கப்பட்டது