தம்மிக றணதுங்க

தம்மிக றணதுங்க (Dammika Ranatunga, பிறப்பு: அக்டோபர் 12. 1962)[1], இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1989 இல் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தம்மிக றணதுங்க‎ இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன றணதுங்க அவர்களின் சகோதரர்களில் ஒருவர். ஏனைய சகோதரரர்களான நிசாந்த றணதுங்க‎, சஞ்சீவ றணதுங்க ஆகியோரும் தேசிய துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றவர்களே.

தம்மிக றணதுங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 4
ஓட்டங்கள் 87 49
மட்டையாட்ட சராசரி 29.00 12.25
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 45 25
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சான்றுகள்

தொகு
  1. "dammika". cricinfo.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்மிக_றணதுங்க&oldid=2733123" இலிருந்து மீள்விக்கப்பட்டது