சஞ்சீவ றணதுங்க

சஞ்சீவ றணதுங்க (Sanjeeva Ranatunga, பிறப்பு: ஏப்ரல் 25. 1969), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1994-1997 இல் 9தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். சஞ்சீவ றணதுங்க இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன றணதுங்க அவர்களின் சகோதரர்களில் ஒருவர். ஏனைய சகோதரரர்களான நிசாந்த றணதுங்க‎, தம்மிக றணதுங்க‎ ஆகியோரும் தேசிய துடுப்பாட்ட அணியில் இடம் பெற்றவர்களே.

சஞ்சீவ றணதுங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 13
ஓட்டங்கள் 531 253
மட்டையாட்ட சராசரி 33.18 23.00
100கள்/50கள் 2/2 -/2
அதியுயர் ஓட்டம் 118 70
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சீவ_றணதுங்க&oldid=2719649" இருந்து மீள்விக்கப்பட்டது