ஜயந்த சில்வா

கெலனியகெதர ஜயந்த சில்வா ( Kelaniyage Jayantha Silva, பிறப்பு: சூன் 2. 1973), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் 1995-1998 இல் 7தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

ஜயந்த சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 7 1
ஓட்டங்கள் 6 1
மட்டையாட்ட சராசரி 2.00 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6* 1*
வீசிய பந்துகள் 1533 48
வீழ்த்தல்கள் 20 -
பந்துவீச்சு சராசரி 32.35 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/16 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயந்த_சில்வா&oldid=2721191" இலிருந்து மீள்விக்கப்பட்டது