அமல் சில்வா

அமல் ரோகித்த சில்வா (Amal Rohitha Silva, பிறப்பு: டிசம்பர் 12. 1960), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், குச்சக்காப்பாளர். இவர் 1983-1988 இல் 9தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மொரட்டுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

அமல் சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 20
ஓட்டங்கள் 353 441
மட்டையாட்ட சராசரி 25.21 22.05
100கள்/50கள் 2/- -/3
அதியுயர் ஓட்டம் 111 85
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/1 17/3
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமல்_சில்வா&oldid=2718850" இலிருந்து மீள்விக்கப்பட்டது