கிரகெம் லெப்ரோய்

கிரகெம் பெற்றிக் லெப்ரோய் (Graeme Fredrick Labrooy, பிறப்பு: சூன் 7, 1964), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். பந்துவீச்சாளர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 44 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

கிரகெம் லெப்ரோய்
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 9 44
ஓட்டங்கள் 158 249
துடுப்பாட்ட சராசரி 14.36 8.58
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் புள்ளி 70* 33
பந்துவீச்சுகள் 2158 2308
விக்கெட்டுகள் 27 45
பந்துவீச்சு சராசரி 44.22 41.68
5 விக்/இன்னிங்ஸ் 1 1
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 5/133 5/57
பிடிகள்/ஸ்டம்புகள் 3/- 8/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகெம்_லெப்ரோய்&oldid=2719426" இருந்து மீள்விக்கப்பட்டது