முதன்மை பட்டியைத் திறக்கவும்

ருமேஸ் யொசப் ரத்னாயக்க (Rumesh Joseph Ratnayake, பிறப்பு: சனவரி 2, 1964), இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 70 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ருமேஸ் ரத்னாயக்க
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை வேகப்பந்து வீச்சு மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 23 70
ஓட்டங்கள் 433 612
துடுப்பாட்ட சராசரி 14.43 16.54
100கள்/50கள் -/2 -/-
அதியுயர் புள்ளி 56 33*
பந்துவீச்சுகள் 4961 3575
வீழ்த்தல்கள் 73 76
பந்துவீச்சு சராசரி 35.10 35.68
5 வீழ்./ஆட்டப்பகுதி 5 1
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு 6/66 5/32
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 9/- 11/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருமேஸ்_ரத்னாயக்க&oldid=2720953" இருந்து மீள்விக்கப்பட்டது