ரஞ்சித் மதுருசிங்க

மதுருசிங்க ஆரச்சிகே விஜேசிரி ரஞ்சித் மதுருசிங்க (Madurasinghe Arachchige Wijayasiri Ranjith Madurasinghe, பிறப்பு: சனவரி 30 1961), இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர். இவர் 03 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

ரஞ்சித் மதுருசிங்க
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மதுருசிங்க ஆரச்சிகே விஜேசிரி ரஞ்சித் மதுருசிங்க
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 03)ஆகத்து 25 1988 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுஆகத்து 22 1992 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 12)செப்டம்பர் 4 1988 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசனவரி 19 1992 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 03 12 101 27
ஓட்டங்கள் 24 21 1736 879
மட்டையாட்ட சராசரி 4.80 10.50 16.37 6.88
100கள்/50கள் 0/0 0/0 0/5 0/1
அதியுயர் ஓட்டம் 11 8* 83* 22
வீசிய பந்துகள் 396 480 15391 1287+
வீழ்த்தல்கள் 3 5 269 25
பந்துவீச்சு சராசரி 57.33 71.60 25.55 35.16
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 11 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 2 n/a
சிறந்த பந்துவீச்சு 3/60 1/11 7/85 6/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 51/– 11/–
மூலம்: [1], சூன் 21 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_மதுருசிங்க&oldid=2720836" இலிருந்து மீள்விக்கப்பட்டது