அதுல சமரசேகர

அதுல ரோகித சமரசேகர (Athula Rohitha Samarasekera, பிறப்பு: ஆகத்து 5, 1961), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 39 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1983 - 1994 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நான்கு தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]

அதுல சமரசேகர
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அதுல ரோகித சமரசேகர
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 42)ஆகத்து 25 1988 எ. இங்கிலாந்து
கடைசித் தேர்வுடிசம்பர் 12 1991 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 36)சனவரி 9 1983 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாபஏப்ரல் 18 1994 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1983 - 1994கொழும்பு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 04 39
ஓட்டங்கள் 118 844
மட்டையாட்ட சராசரி 16.85 22.81
100கள்/50கள் - / 01 - / 04
அதியுயர் ஓட்டம் 57 76
வீசிய பந்துகள் 192 338
வீழ்த்தல்கள் 03 0
பந்துவீச்சு சராசரி 34.46 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2 / 38 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
03 / - 05 / -
மூலம்: [1], சூன் 5 2010

சான்றுகள் தொகு

  1. ‘Big Sam’ was a hard hitter பரணிடப்பட்டது 2019-02-17 at the வந்தவழி இயந்திரம், The Island, Premasara Epasinghe
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல_சமரசேகர&oldid=3270431" இலிருந்து மீள்விக்கப்பட்டது