ஹசான் திலகரத்ன

ஹசான் பிரதீப திலகரத்ன (Hashan Prasantha Tillakaratne, பிறப்பு: சூலை 14, 1967), இலங்கை அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர், துடுப்பாட்டக்காரர், இலங்கை தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராக விளங்கியவர். இவர் 83 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 200 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஹசான் திலகரத்ன
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 83 200
ஓட்டங்கள் 4545 3789
மட்டையாட்ட சராசரி 42.87 29.60
100கள்/50கள் 11/20 2/13
அதியுயர் ஓட்டம் 204* 104
வீசிய பந்துகள் 76 180
வீழ்த்தல்கள் - 6
பந்துவீச்சு சராசரி - 23.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
122/2 89/6
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசான்_திலகரத்ன&oldid=2721502" இருந்து மீள்விக்கப்பட்டது