முதன்மை பட்டியைத் திறக்கவும்

ரவீந்திர புஸ்பகுமார்

குருப்பய்யகே ரவீந்திர புஸ்பகுமார் (Karuppiahyage Ravindra Pushpakumara , பிறப்பு: சூலை 21 , 1975), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மித வேகப் பந்து வீச்சாளர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பானந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

ரவீந்திர புஸ்பகுமார்
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 23 31
ஓட்டங்கள் 166 36
துடுப்பாட்ட சராசரி 8.73 9.00
100கள்/50கள் -/- -/-
அதிகூடிய ஓட்டங்கள் 44 14*
பந்துவீச்சுகள் 3792 1430
வீழ்த்தல்கள் 58 24
பந்துவீச்சு சராசரி 38.65 49.20
5 வீழ்./ஆட்டப்பகுதி 4 -
10 வீழ்./போட்டி - n/a
சிறந்த பந்துவீச்சு 7/116 3/25
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 10/- 8/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவீந்திர_புஸ்பகுமார்&oldid=2720858" இருந்து மீள்விக்கப்பட்டது