எரிக் உபசாந்த

முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டக்காரர்

களுதரகே எரிக் அமில உபசாந்த (Kalutarage Eric Amila Upashantha, பிறப்பு: சூன் 10 , 1972), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

எரிக் உபசாந்த
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 12
ஓட்டங்கள் 10 49
மட்டையாட்ட சராசரி 3.33 7.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6 15
வீசிய பந்துகள் 306 564
வீழ்த்தல்கள் 4 12
பந்துவீச்சு சராசரி 50.00 40.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/41 4/37
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_உபசாந்த&oldid=2719211" இலிருந்து மீள்விக்கப்பட்டது