ருமேஸ் களுவித்தாரன

ருமேஸ் சாந்த களுவித்தாரன (Romesh Shantha Kaluwitharana, பிறப்பு: நவம்பர் 24, 1969), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர், துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 189 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ருமேஸ் களுவித்தாரன
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் ருமேஸ் சாந்த களுவித்தாரன
பட்டப்பெயர் லிட்டில் களு
பிறப்பு 24 திசம்பர் 1969 (1969-12-24) (அகவை 50)
கொழும்பு, இலங்கை
வகை துடுப்பாட்டம்/ குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 49 189
ஓட்டங்கள் 1,933 3,711
துடுப்பாட்ட சராசரி 26.12 22.22
100கள்/50கள் 3/9 2/23
அதியுயர் புள்ளி 132* 102*
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 93/26 132/75

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருமேஸ்_களுவித்தாரன&oldid=2720952" இருந்து மீள்விக்கப்பட்டது