பிரமோதய விக்கிரமசிங்க

கால்லகே பிரமோதய விக்கிரமசிங்க (Gallage Pramodya Wickramasinghe, பிறப்பு: நவம்பர் 23, 1971), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 134 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1991 - 2002 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.

பிரமோதய விக்கிரமசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை வேகப்பந்து வீச்சு மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 40 134
ஓட்டங்கள் 555 344
மட்டையாட்ட சராசரி 9.40 8.59
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 51 32
வீசிய பந்துகள் 7260 5720
வீழ்த்தல்கள் 85 109
பந்துவீச்சு சராசரி 41.87 39.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 6/60 4/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/- 26/-
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரமோதய_விக்கிரமசிங்க&oldid=2720514" இலிருந்து மீள்விக்கப்பட்டது