கௌசல் லொக்குஆரச்சி

கௌசல் சமரவீர லொக்குஆரச்சி (Kaushal Samaraweera Lokuarachchi, பிறப்பு: மே 20 , 1982), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

கௌசல் லொக்குஆரச்சி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கௌசல் சமரவீர லொக்குஆரச்சி
பட்டப்பெயர்லொக்கு
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குசகலதுறை ஆட்டக்காரர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 94)ஏப்ரல் 25 2003 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 16 2004 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 115)ஏப்ரல் 6 2003 எ. கென்யா
கடைசி ஒநாபஅக்டோபர் 13 2007 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 21 80 97
ஓட்டங்கள் 94 210 2,623 1,208
மட்டையாட்ட சராசரி 23.50 14.00 26.23 20.82
100கள்/50கள் 0/0 0/1 2/10 0/6
அதியுயர் ஓட்டம் 28* 69 101* 77*
வீசிய பந்துகள் 594 1,011 12,414 4,421
வீழ்த்தல்கள் 5 31 232 141
பந்துவீச்சு சராசரி 59.00 23.38 23.16 22.28
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 7 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 2/47 4/44 7/17 5/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 5/– 38/– 32/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 27 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌசல்_லொக்குஆரச்சி&oldid=2719616" இலிருந்து மீள்விக்கப்பட்டது