மாவன் அத்தப்பத்து
மாவன் அத்தப்பத்து (பிறப்பு நவம்பர் 22, 1970) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் அணியின் சிறப்பு மட்டையாளருமாவார். தேர்வுப் போட்டிகளில் ஆடிய முதல் ஆறு சுற்றுகளில் ஐந்து தடவைகள் ஓட்டமேதுமில்லாமலும் ஒரு சுற்றில் ஓர் ஓட்டமும் பெற்ற மாவன் அத்தப்பத்து பின்னர் படிப்படியாகத் திறமையை வெளிக்காட்டினார். இதுவரை ஆறு இரட்டைச்சதங்களைப் பெற்றுள்ளார். காயங்கள் காரணமாக போடிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வுக் கொடுக்கப்பட்டுள்ளார். தலைமைத்துவம் இவருக்குப் பிறகு மகெல ஜயவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 22 நவம்பர் 1970 களுத்துறை, சிலோன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துவக்க மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 46) | 23 நவம்பர் 1990 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 16 நவம்பர் 2007 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 59) | 1 டிசம்பர் 1990 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 17 பெப்ரவரி 2007 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1990/91–2006/07 | Sinhalese Sports Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08–present | Delhi Giants | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 27 செப்டம்பர் 2008 |