லங்கா டி சில்வா

சஞ்சிவ குமார லங்கா டி சில்வா (Sanjeewa Kumara Lanka De Silva, பிறப்பு: சூலை 29. 1975), இலங்கை அணியின் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

லங்கா டி சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 11
ஓட்டங்கள் 36 161
மட்டையாட்ட சராசரி 18.00 53.66
100கள்/50கள் -/- -/2
அதியுயர் ஓட்டம் 20* 57
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 9/6
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்கா_டி_சில்வா&oldid=2720990" இலிருந்து மீள்விக்கப்பட்டது