தினூக ஹெட்டியாரச்சி

தினூக ஹெட்டியாரச்சி (Dinuka Hettiarachchi , பிறப்பு: சூலை 15 1976), இலங்கைத் துடுப்பாட்டக்காரர், கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 136 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இலங்கைத் தேசிய அணியினை 1998 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். முன்னாள் துடுப்பாட்டக்காரரான இவரின் பணி ககுச்சக்காப்பிலும் குறிப்பிடத்தக்கது.

தினூக ஹெட்டியாரச்சி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 136
ஓட்டங்கள் - 800
மட்டையாட்ட சராசரி - 7.84
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 35
வீசிய பந்துகள் 162 23382
வீழ்த்தல்கள் 2 513
பந்துவீச்சு சராசரி 20.50 21.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 34
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 8
சிறந்த பந்துவீச்சு 2/36 8/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 35/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினூக_ஹெட்டியாரச்சி&oldid=2218662" இலிருந்து மீள்விக்கப்பட்டது