துலிப் மென்டிஸ்

துலிப் மென்டிஸ் (Duleep Mendis, பிறப்பு ஆகஸ்ட் 25 1952 (கொழும்பு)), ஒரு முன்னாள் இலங்கை துடுப்பாட்ட வீரர். இலங்கை அணியின் தலைவராவாகவும் இருந்துள்ளார். இலங்கை தேசிய அணியைத் தவிர எஸ்.எஸ்.ஸீ, பாடசாலை: சென்செபஸ்தியன், சென் தோமஸ் கல்லூரி (கொழும்பு) ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களும் எட்டு அசை சதங்களும் உட்பட 1329 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 31.64). 79 ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து 1525 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 23.46). 1975, 1979, 1983 (தலைவர்), 1987 (தலைவர்) ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

துலிப் மென்டிஸ்
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவிரைவு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 24 79
ஓட்டங்கள் 1329 1527
துடுப்பாட்ட சராசரி 31.64 23.49
100கள்/50கள் 4/8 0/7
அதியுயர் புள்ளி 124 80
பந்து பரிமாற்றங்கள் 0 0
விக்கெட்டுகள் 0 0
பந்துவீச்சு சராசரி 0 0
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/ஸ்டம்புகள் 9/0 14/0

மார்ச்சு 24, 1989 தரவுப்படி மூலம்: [1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_மென்டிஸ்&oldid=2218491" இருந்து மீள்விக்கப்பட்டது