சாமர சில்வா
லிந்தலீலிகே சாமர சில்வா (பிறப்பு:டிசம்பர் 14 1979 பானதுறை) அல்லது சுருக்கமக சாமர சில்வா இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு மட்டையாளராவார். இவர் பகுதிநேர கால் சுழற்பந்து வீச்சாளருமாவார். இவர் இலங்கையின் முதல்தர துடுப்பாட்டக் கழகமான பானதுறை துடுப்பாட்ட கழகத்துக்கு விளையாடி வருகின்றார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 14 திசம்பர் 1979 இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 105) | 7 டிசம்பர் 2006 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 3 ஏப்ரல் 2008 எ. மேற்கிந்தியத்தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 101) | 26 ஆகஸ்ட் 1999 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 23 நவம்பர் 2011 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007– | Bloomfield Cricket and Athletic Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005–07 | Sebastianites Cricket and Athletic Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2003–05 | Sinhalese Sports Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1996-03 | Panadura Sports Club | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 9 பெப்ரவரி 2012 |
புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி
தொகுதுடுப்பாட்டம்
தொகுஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11
- விளையாடிய இனிங்ஸ்: 10
- ஆட்டமிழக்காமை: 2
- ஓட்டங்கள்: 350
- கூடிய ஓட்டம்: 64
- சராசரி: 43.75
- 100கள்: 0
- 50கள் :4
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64
- விளையாடிய இனிங்ஸ்: 54
- ஆட்டமிழக்காமை: 7
- ஓட்டங்கள்: 1437
- கூடிய ஓட்டம் 107
- சராசரி: 30.57
- 100 கள்: 1
- 50கள்: 11
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 201
- விளையாடிய இனிங்ஸ்: 184
- ஆட்டமிழக்காமை: 29
- ஓட்டங்கள்: 4961
- கூடிய ஓட்டம்: 107
- சராசரி: 32.00
- 100கள்: 2
- 50கள்: 34.
பந்து வீச்சு
தொகுஇதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 11
- வீசிய பந்துகள் :00
- கொடுத்த ஓட்டங்கள்:00
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :00
- சிறந்த பந்து வீச்சு: 00
- சராசரி: 00,
- ஐந்து விக்கட்டுக்கள்: 00
இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 64
- வீசிய பந்துகள் :24
- கொடுத்த ஓட்டங்கள்:21
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :1
- சிறந்த பந்து வீச்சு: 1/21
- சராசரி: 21.00
- ஐந்து விக்கட்டுக்கள்: 0
இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 201
- வீசிய பந்துகள் :301
- கொடுத்த ஓட்டங்கள்:284
- கைப்பற்றிய விக்கட்டுக்கள் :6
- சிறந்த பந்து வீச்சு: 1/1
- சராசரி: 47.33
- ஐந்து விக்கட்டுக்கள்: 0
- புதிய தரவுகள் 12.