கவ்சிக் அமலீன்

கவ்சிக் அமலீன் (Kaushik Amalean, பிறப்பு: ஏப்ரல் 7, 1965), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். இவரின் பந்துவீச்சு வலதுகை மித வேகப் பந்து வீச்சு ஆகும். இவர் வலதுகை துடுப்பாட்டக்காரருமாவார். . இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்தபின் இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

கவ்சிக் அமலீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 8
ஓட்டங்கள் 9 15
மட்டையாட்ட சராசரி 9.00 7.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 7* 9
வீசிய பந்துகள் 244 318
வீழ்த்தல்கள் 7 9
பந்துவீச்சு சராசரி 22.28 23.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/97 4/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவ்சிக்_அமலீன்&oldid=2719374" இலிருந்து மீள்விக்கப்பட்டது