அவிஸ்க குணவர்தன

அவிஸ்க குணவர்தன (Avishka Gunawardene, பிறப்பு: செப்டம்பர் 26, 1977), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 61 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

அவிஸ்க குணவர்தன
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 61
ஓட்டங்கள் 181 1708
மட்டையாட்ட சராசரி 16.45 28.46
100கள்/50கள் -/- 1/12
அதியுயர் ஓட்டம் 43 132
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 13/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிஸ்க_குணவர்தன&oldid=2718921" இலிருந்து மீள்விக்கப்பட்டது