கிறைஸ்ட்சேர்ச்
கிறைஸ்ட்சேர்ச் (Christchurch, மாவோரி: Ōtautahi) என்பது நியூசிலாந்தின் தெற்குத் தீவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரப் பகுதியும் ஆகும். இதனைப் பூங்கா நகரம் (Garden City) என அழைப்பர்.
கிறைஸ்ட்சேர்ச் Ōtautahi (மாவோரி மொழி) | |||
---|---|---|---|
பெருநகரம் | |||
Christchurch | |||
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: தெற்கு ஆல்ப்ஸ், நியூ பிறைட்டனும் போர்ட் குன்றுகளும், அமிழ் தண்டூர்தி, கலைக்கூடம், சென் ஜேம்சு பூங்கா, தாவரவியல் பூங்கா, பெருங்கோயில் | |||
| |||
அடைபெயர்(கள்): பூங்கா நகரம் | |||
குறிக்கோளுரை: Fide Condita Fructu Beata Spe Fortis | |||
ஆள்கூறுகள்: 43°31′48″S 172°37′13″E / 43.53000°S 172.62028°Eஆள்கூறுகள்: 43°31′48″S 172°37′13″E / 43.53000°S 172.62028°E | |||
நாடு | ![]() | ||
தீவு | தெற்குத் தீவு | ||
பிராந்தியம் | கான்டர்பரி | ||
பிராந்திய அதிகாரம் | கிறைஸ்ட்சேர்ச் நகர சபை | ||
ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்றம் | 1848 | ||
பரப்பளவு | |||
• பிராந்தியம் | 1,426 km2 (551 sq mi) | ||
• நகர்ப்புறம் | 607.73 km2 (234.65 sq mi) | ||
ஏற்றம்[1] | 20 m (70 ft) | ||
மக்கள்தொகை (சூன் 2017) | |||
• பிராந்தியம் | 3,81,500 | ||
• அடர்த்தி | 270/km2 (690/sq mi) | ||
• நகர்ப்புறம் | வார்ப்புரு:NZ population data | ||
• Demonym | Cantabrian | ||
நேர வலயம் | நிசீநே (ஒசநே+12) | ||
• கோடை (பசேநே) | NZDT (ஒசநே+13) | ||
அஞ்சல் குறியீடு(கள்) | 8011, 8013, 8014, 8022, 8023, 8024, 8025, 8041, 8042, 8051, 8052, 8053, 8061, 8062, 8081, 8082, 8083 | ||
தொலைபேசி குறியீடு | 03 | ||
இணையதளம் | www.ccc.govt.nz www.ecan.govt.nz |
வெளி இணைப்புகள்தொகு
- ↑ "NZ Topographic Map". Land Information New Zealand. 25 September 2017 அன்று பார்க்கப்பட்டது.