ஜீவன் மென்டிஸ்

மனுகுலசுரிய அமித் ஜீவன் மென்டிஸ் (Manukulasuriya Amith Jeewan Mendis, பிறப்பு: சனவரி 15 1983), இலங்கை அணியின் மேலதிக குச்சக்காப்பாளர். இவர் 2010 இல் 05 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

ஜீவன் மென்டிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மனுகுலசுரிய அமித் ஜீவன் மென்டிஸ்
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குமேலதிக குச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 145)சூன் 1 2010 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபநவம்பர் 7 2010 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 5 94 101 31
ஓட்டங்கள் 47 4,021 1,935 553
மட்டையாட்ட சராசரி 23.50 30.93 25.46 24.04
100கள்/50கள் –/– 7/21 –/10 –/–
அதியுயர் ஓட்டம் 35* 153* 94 48
வீசிய பந்துகள் 168 4,574 2,006 114
வீழ்த்தல்கள் 4 85 57 3
பந்துவீச்சு சராசரி 32.25 30.17 26.52 44.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/12 5/32 5/26 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 89/– 41/1 11/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 20 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவன்_மென்டிஸ்&oldid=2214385" இலிருந்து மீள்விக்கப்பட்டது