நிக்கிட்டா மில்லர்

நிக்கிட்டா ஓ'பிறையன் மில்லர் (Nikita O'Brien Miller, பிறப்பு: மே 16, 1982) யமேக்கா நாட்டைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர். இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் மந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சாளரான இவர் வலதுகைத் துடுப்பாளரும் கூட.

நிக்கிட்டா மில்லர்
Nikita Miller
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நிக்கிட்டா ஓபிரேன் மில்லர்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மரபுவழி
பங்குபந்து வீச்சுசாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இ-20
ஆட்டங்கள் 20 35 43 4
ஓட்டங்கள் 161 754 210 0
மட்டையாட்ட சராசரி 26.83 17.13 13.12 0.00
100கள்/50கள் 0/1 0/1 0/1 –/–
அதியுயர் ஓட்டம் 51 86 51 0
வீசிய பந்துகள் 829 8,265 1,741 72
வீழ்த்தல்கள் 17 141 35 1
பந்துவீச்சு சராசரி 36.70 19.78 34.80 67.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 2 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/19 8/41 3/15 1/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 20/– 13/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 7 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கிட்டா_மில்லர்&oldid=3990815" இலிருந்து மீள்விக்கப்பட்டது