ஆசியக் கிண்ணம் 2004

2004 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணி, இந்திய அணியை வேற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை 3வது தடவையாகப் பெற்றுக் கொண்டது.

2004 ஆசியக் கிண்ணம்
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்ரொபின் சுற்று, Knockout
நடத்துனர்(கள்) இலங்கை
வாகையாளர் இலங்கை (3-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்6
மொத்த போட்டிகள்13
தொடர் நாயகன்சனத் ஜெயசூரிய
அதிக ஓட்டங்கள்ஷொயாப் மலீக் 316
அதிக வீழ்த்தல்கள்ஐ. கே. பத்தான் 14

பங்குபற்றிய அணிகள்

தொகு

பிரிவு A

தொகு
  1.   பாக்கிஸ்தான்
  2.   வங்காளதேசம்
  3.   ஹொங்கொங்

பிரிவு B

தொகு
  1.   இலங்கை
  2.   இந்தியா
  3.   அமீரகம்

முடிவுகள்

தொகு

முதற் கட்டம்

தொகு

முதற்கட்ட முடிவுகள்

தொகு
  • பிரிவு A

1வது:   பாக்கிஸ்தான்
2வது:   வங்காளதேசம்
3வது:   ஹொங்கொங்

  • பிரிவு B

1வது:   இலங்கை
2வது:   இந்தியா
3வது:   அமீரகம்

இரண்டாம் கட்டம்

தொகு

ஆட்டங்கள்

தொகு

இறுதிப் போட்டி

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியக்_கிண்ணம்_2004&oldid=3501901" இலிருந்து மீள்விக்கப்பட்டது