இலங்கை துடுப்பாட்ட வாரியம்

இலங்கை துடுப்பாட்டம் அல்லது இலங்கை துடுப்பாட்ட வாரியம் (அதிகாரபட்சமாக Sri Lanka Cricket) இலங்கையில் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வாரியமாகும். இலங்கை துடுப்பாட்ட அணிக்கும், முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் இவ்வாரியமே பொறுப்பாகும். முன்னர் இது இலங்கை துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியம் (Board for Cricket Control in Sri Lanka) என அழைக்கப்பட்டாலும் பின்னர் இலங்கை துடுப்பாட்டம் என பெயர் மாற்றப்பட்டது.

இலங்கை துடுப்பாட்டம்
வகைவிளையாட்டு மேலாண்மை
தலைமையகம்சிவிக, கொழும்பு இலங்கை
முக்கிய நபர்கள்அர்ஜுன றணதுங்க (அவைத்தலைவர்)
துலிப் மென்டிஸ் (CEO)
தொழில்துறைவிளையாட்டு (துடுப்பாட்டம்)
இணையத்தளம்இலங்கை துடுப்பாட்டம் வளைத்தளம்

உள்நாட்டுப் போட்டிகள்தொகு

இலங்கை துடுப்பாட்ட வாரியம் பிரிமியர் ஒருநாள் மற்றும் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள், சரா போட்டிகள், டெனொவன் போட்டிகள், மாகாணங்களிடைப் போட்டிகள் போன்ற உள்நாட்டு போட்டித்தொடர்களை நடத்துகின்றன.

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு