எல்விரோ பீட்டர்சன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

எல்விரோ பீட்டர்சன் (Alviro Petersen, பிறப்பு: நவம்பர் 25 1980), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 21 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 167 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 161 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 -2011 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2006 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

எல்விரோ பீட்டர்சன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எல்விரோ பீட்டர்சன்
பட்டப்பெயர்எல்விரோ
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 308)பெப்ரவரி 14 2010 எ. இந்தியத்
கடைசித் தேர்வுதிசம்பர் 18 2013 எ. இந்தியத்
ஒநாப அறிமுகம் (தொப்பி 85)செப்டம்பர் 18 2006 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபஜூலை 26 2013 எ. இலங்கைத்
ஒநாப சட்டை எண்73
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2001–2006Northerns cricket team
2004–2006Titans cricket team
2006–presentHighveld Lions cricket team (squad no. 73)
2008–2010North West cricket team
2011Glamorgan County Cricket Club
2012Essex County Cricket Club
2013–presentSomerset County Cricket Club (squad no. 73)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 27 21 167 161
ஓட்டங்கள் 1,732 504 11,210 4,814
மட்டையாட்ட சராசரி 37.65 28.00 39.75 33.66
100கள்/50கள் 5/6 0/4 34/44 7/29
அதியுயர் ஓட்டம் 182 80 210 145*
வீசிய பந்துகள் 114 6 1,256 376
வீழ்த்தல்கள் 1 0 12 8
பந்துவீச்சு சராசரி 62.00 55.66 42.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/2 2/7 2/48
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
21/– 5/– 128/– 59/–
மூலம்: கிரிக் - இன்ஃபோ, நவம்பர் 22 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்விரோ_பீட்டர்சன்&oldid=3006845" இலிருந்து மீள்விக்கப்பட்டது