பேச்சு:தென்னாப்பிரிக்கா
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Sridhar G
கூகுள் மொழிபெயர்ப்பு கருவி மூலம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இந்தக் கட்டுரை உரைதிருத்தம் செய்யப்பட்டது. --இரா. செந்தில் 05:27, 12 ஜூன் 2010 (UTC)
தென் ஆப்ரிக்கா என்று எளிய பெயர் மாற்றம் செய்யலாமா?. இடையில் ஏன் பி சேர்க்கவேண்டும்? - மாஹிர் 09:03, 12 ஜூன் 2010 (UTC)