பேச்சு:தென்னை

Latest comment: 3 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic Arecoideae
தென்னை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Arecoideae தொகு

Arecoideae என்ற துணைக்குடும்பம் தற்போதுள்ள பூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4 படி நீக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிற்றினத் தகவற்பெட்டி இதற்கு முந்தைய வகைமை முறையாகும். இதற்குரிய மரபியல் ஆய்வினை இங்கு அறிய இயலும் உழவன் (உரை) 02:17, 21 சனவரி 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தென்னை&oldid=3872433" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தென்னை" page.