பேச்சு:தெறோச்சி

@பெரும்பாண்டியன்2: இக்கலப் பெயரின் மூலமொழி தமிழில்லை என நினைக்கிறேன். எனவே தெறோச்சி என்றால் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை கட்டுரையின் முதல் வரியிலேயே கொடுக்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:01, 23 மே 2021 (UTC)Reply

@Kanags அண்ணை நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. நான் கொஞ்சம் செய்திருக்கிறேன். எப்படி செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒருக்கால் செய்து காட்டுங்கள்..பேந்து நான் தொடர்ந்து செய்வேன். நன்றி. -> பெரும்பாண்டியன்2 | 5-23-2021 | 7:40pm

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தெறோச்சி&oldid=3153856" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தெறோச்சி" page.