பேச்சு:தேசியப் பாதுகாப்புக் கழகம் (இந்தியா)

அகாதமி தமிழ்ச் சொல்லா? --AntanO (பேச்சு) 01:59, 30 செப்டம்பர் 2020 (UTC)

அகாதமிக்கு பதில் கல்லூரி என்றோ கல்விக்கழகம் என்றோ இருக்கலாம் (Indian Naval Academy என்பது இந்தியக் கடற்படை கல்விக்கழகம் என்று உள்ளது); அல்லது பிற தகுந்த சொல்லைப் பரிந்துரைக்கவும்.PARITHIMATHI (பேச்சு) 14:25, 27 திசம்பர் 2021 (UTC)Reply
இங்கு[1] தேசியப் பாதுகாப்புக் கழகம் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 01:16, 28 திசம்பர் 2021 (UTC)Reply

மேற்கோள்கள் தொகு

  1. ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி. பக். 654. தமிழ்ப் பல்கலைக்கழகம்.
Return to "தேசியப் பாதுகாப்புக் கழகம் (இந்தியா)" page.