பேச்சு:தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா, வாசிங்டன், டி சி

  • cherry = சேலா
  • இளஞ்சிவப்பு (ஆங்கிலம்: Pink) ?

--AntanO (பேச்சு) 03:24, 5 ஏப்ரல் 2022 (UTC)

Pink = இளஞ்சிவப்பு. National Cherry Blossom Festival என்ற சொற்றோடருக்கான நேரடி மொழிபெயர்ப்பு இது: "தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா." அமெரிக்க நாட்டில் பல இடங்களில் செர்ரி மலர்ச்சி நடைபெறுவதால் வாஷிங்டன் டி.சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Blossom என்ற சொல்லுக்கு "மலர்ச்சி" என்று விக்சனரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கட்டுரைத் தலைப்பில் மாற்றம் தேவை என்றால் தேவைக்கேற்ப மாற்றிவிடுகிறேன். (விக்சனரி) Iramuthusamy (பேச்சு) 18:25, 5 ஏப்ரல் 2022 (UTC)

Start a discussion about தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா, வாசிங்டன், டி சி

Start a discussion
Return to "தேசிய செர்ரி மலர்ச்சி திருவிழா, வாசிங்டன், டி சி" page.