பேச்சு:தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic பழைய வடிவம்

புதிய முறை தொகு

புதிய அமைப்பில் தட்டச்சு செய்வதும், புகைப்படங்களை அமைப்பதும் சற்று தாமதமாகிறது. புதிய முறைப்படி கேலரியில் (பதிவின்இறுதியில்)புகைப்படத்தை அமைக்கத் தெரியாததால் தற்போது ஒரே பக்கத்தில் நான்கு புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் தெளிவாகப் புரிந்துகொண்டு முறையாக அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:39, 27 திசம்பர் 2016 (UTC)Reply

பழைய வடிவம் தொகு

பழைய முறையில் தட்டச்சு செய்யும் வசதியைக் கண்டேன். அதன்படி இன்று புகைப்படங்களை சரிசெய்துள்ளேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:53, 28 திசம்பர் 2016 (UTC)Reply

Return to "தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்" page.